Saturday, November 26, 2016

Thanking you for 50 Subscribe

குறி வைத்து
கல் எறிவேன்
மாமரத்து பழம் நோக்கி

எல்லா எறிதளிலும்
தப்பி தவறியும்
ஒரு பழமும் விழாமல்
எல்லா முறையும்
கல் மட்டுமே விழும்

வீட்டின் கூரையை
தொட்டு பார்க்க
ஆசை பட்டு
எம்பி எம்பி குதிப்பேன்

ஆனால் ஒருமுறையும்
தொட்டதில்லை
மாறாக கீழ் விழுந்து
முட்டிகள் தான் உடையும்

இப்போழுது இலை விழுகிறது!!!!
என்று மாம்பாழம் இடைக்குமோ!!!
என்ற ஏக்கம்!!

ஆனால் இலை விழுவதற்கும் இந்த வளர்ச்சியும்
நண்பர்களாகிய உங்களையே சேரும்!!!!

நன்றி, நன்றி, நன்றி

உங்களோடு சேர்ந்து
உயர உயர
எல்லா திசைகளிலும்
பறக்க
ஆசை கொண்டவனாய்!!!

Subscribe link :: https://www.youtube.com/channel/UC5pGoQWR3tsTIu_ZsGlAZpw?sub_confirmation=1

Daily quotes

Tuesday, November 22, 2016

Next plan of Modi | மோடியின் அடுத்த அதிரடி முடிவு

Next plan of Modi | மோடியின் அடுத்த அதிரடி முடிவு

After bann 500 and  1000 rupees .Pm modi have new plan to recover Black money.To implemente the more ideas.To stop the blackmoney . To Know more details click below link to watch video.

Click here

Or use direct link https://youtu.be/EbsheOTKoYo

Our You Tube channel motivation in English

Welcome .....
Learning is an art
Teaching  is our thought..
Tamil alai:The name itself shows that it is a ocean of news and information in tamil language .making people disappointed is not our aim creating awareness among people is our only dream . This channel gives a news in various fields such as politics,education,economics,health,sports,technical etc...Bringing glow to the darkness and tells out the hidden truths to the world will be done by our tamil alai.Moreover tamil alai is the best channel  for your thursty searching ...
*****THANKYOU*******

Our Tube channel motivation In Tamil

வணக்கம் ....
கற்பது ஒரு கலை
கற்பிக்கிறது நம் தமிழ் அலை....
தமிழ் அலை  : உலகில் அலையென  இருக்கும் செய்திகளை  தமிழில் தருகிறது எங்களுடைய தொகுப்பு ...
மக்களிடையே  கோபத்தை உண்டாக்குவதோ அதிர்ப்த்தியை உருவாக்குவதாே அல்ல எங்களுடயை நோக்கம் ...நாட்டுமக்களை எங்களுடைய செய்தியால் தெளிவுப் பெற செய்வதே எங்களுடைய ஏக்கம் ..
அரசியல்,கல்வி,வர்த்தகம்,ஆரோக்கியம்,விளையாட்டு,கணினி போன்ற எல்லாத் துறைகளிலும் உள்ள பயனுள்ள
செய்திகளையும் இருட்டில் உள்ளவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுவதே உங்கள் தமிழ் அலை ....
மொத்தத்தில் தமிழ் அலை உங்களுடைய தேடலுக்கு கிடைத்த ஒரு அற்புத வலை ...

Our CHANNEL subscribe

https://www.youtube.com/channel/UC5pGoQWR3tsTIu_ZsGlAZpw?sub_confirmation=1