Tamil Alai

Thursday, February 2, 2017

Tamil alai quote

அவ மானம் போய்விட கூடாது என்று, அவமானம் தாங்கும் ஆண்கள் இங்கு அதிகம்!!!

Friday, December 16, 2016

Dont use this four app

IMMEDIATELY DELETE THIS APPS FROM YOUR SMART PHONE
https://youtu.be/InZ222_5ROU

Thursday, December 15, 2016

First vlog

First Vlog from Vandavasi History in you tube Don't miss it

https://youtu.be/IeNAIJ698uw

Friday, December 9, 2016

EASY TO REMOVE BLOCK SEE THE VIDEO

உங்களை what app la BLOCK செய்து விட்டால் கவலை வேண்டாம்!!!!!!!  EASY TO REMOVE BLOCK SEE THE VIDEO!!!!!!!

https://youtu.be/sbL5a2kQyN4

Saturday, November 26, 2016

Thanking you for 50 Subscribe

குறி வைத்து
கல் எறிவேன்
மாமரத்து பழம் நோக்கி

எல்லா எறிதளிலும்
தப்பி தவறியும்
ஒரு பழமும் விழாமல்
எல்லா முறையும்
கல் மட்டுமே விழும்

வீட்டின் கூரையை
தொட்டு பார்க்க
ஆசை பட்டு
எம்பி எம்பி குதிப்பேன்

ஆனால் ஒருமுறையும்
தொட்டதில்லை
மாறாக கீழ் விழுந்து
முட்டிகள் தான் உடையும்

இப்போழுது இலை விழுகிறது!!!!
என்று மாம்பாழம் இடைக்குமோ!!!
என்ற ஏக்கம்!!

ஆனால் இலை விழுவதற்கும் இந்த வளர்ச்சியும்
நண்பர்களாகிய உங்களையே சேரும்!!!!

நன்றி, நன்றி, நன்றி

உங்களோடு சேர்ந்து
உயர உயர
எல்லா திசைகளிலும்
பறக்க
ஆசை கொண்டவனாய்!!!

Subscribe link :: https://www.youtube.com/channel/UC5pGoQWR3tsTIu_ZsGlAZpw?sub_confirmation=1

Daily quotes